வியாழன் கிரகத்தின் மேற்புறத்தோற்றம்

வியாழன் கிரகத்தின் மேற்புறத்தோற்றம்

இங்கு நாம் படத்தில் காண்பது வியாழன் கிரகத்தின் அழகான மேற்புறத் தோற்றம் ஆகும். இங்கு எந்நேரமும் புயல்கள் வீசிக்கொண்டிருப்பதை இந்தப் படத்தின் மூலம் அறியலாம் . மாபெரும் புயல்கள் வியாழன் கிரகத்தில் இருப்பதை அதன் மேற்புறத்தில் இருந்து காண முடிகிறது. இந்த படத்தில் இடதுபுறம் இருப்பது வியாழனின் தென் துருவம் ஆகும் . வலது புறம் இருப்பது வியாழனின் வடதுருவம் ஆகும் இந்த படம் நாசாவின் ஜூனோ விண்கலம் மூலம் எடுக்கப்பட்டது.

வியாழனின் மேற்புறத் தோற்றம்

image credit NASA

Advertisements

One thought on “வியாழன் கிரகத்தின் மேற்புறத்தோற்றம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s