சந்திர கிரகணத்தை சந்திரனில் இருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும்?

நேற்று (27/07/2018)தோன்றிய சந்திர கிரகணம் நிலவில் இருந்து பார்க்கும்போது எவ்வாறு தெரியும், என்பதை நாசா ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யும்போது, சந்திரகிரகணம் அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி யின் மறைப்பு எவ்வாறு நிலவின் மேற்பரப்பில் தெரியும் என்பதை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை இங்கு காணலாம்

https://svs.gsfc.nasa.gov/4157

ஆய்வாளன்

நடராஜன்

Leave a comment