NGC 1672 சுழன்று நிற்கும் நட்சத்திரக் கூட்டம்

NGC 1672 நட்சத்திர தொகுதியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. பொதுவாக நட்சத்திரக் கூட்டங்கள் என்பவை, தன்னகத்தே நட்சத்திரங்களையும், கோள்களையும் , ஏனைய பிற தூசுகளையும் கொண்டிருக்கும். அவற்றில் ஒன்றான NGC 1672 நட்சத்திரக்கூட்டம் சுழல் வடிவில் காணப்படுகிறது . இது ஹபிள் தொலை நோக்கியால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர தொகுதி நமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 6 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது .அதாவது இந்த படம் ஆனது 6 கோடி ஆண்டுக்கு முன்னர் இந்த நட்சத்திர தொகுதி எவ்வாறு இருந்தது என்பது தான் இன்றைய தேதியில் குறிக்கிறது. அங்கிருந்து புறப்பட்ட ஒளி பூமியை வந்தடைய ஆறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது .

NGC 1672 சுழன்று நிற்கும் நட்சத்திரக் கூட்டம்

image credit : NASA

இதுபோல பல நட்சத்திர தொகுதிகள் இணைந்த கூட்டத்தைப் பற்றிய தகவல் அறிய நமது முந்தைய பதிவினை காணலாம்.

https://physicistnatarajan.wordpress.com/2018/12/01/coma-cluster-by-hubble/

வாழ்க வளமுடன்

Advertisements

One thought on “NGC 1672 சுழன்று நிற்கும் நட்சத்திரக் கூட்டம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s