விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம்

நாமெல்லாம் சிறுவயதில் படித்திருப்போம், “இமயமலை என்பது வானளாவிய உயர்ந்த மலை” என்று .அந்த இமயமலையை விண்வெளியிலிருந்து அதாவது வானிலிருந்து புகைப்படம் எடுத்தால் எவ்வாறு தோற்றமளிக்கும் ,என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

நாசா விண்வெளி மையம் மற்றும் ஏனைய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கட்டமைத்த ஆராய்ச்சிக்கூடம் விண்வெளியில் மிதந்து ,பூமியை சுற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு கூடத்தில் இருந்து பூமியின் பல்வேறு நிகழ்வுகளை படம் எடுத்து வருகின்றனர். அவற்றில் ஒன்றாக இமயமலையை விண்வெளி வீரர்கள் படம்பிடித்துள்ளனர். இமயமலையில் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரமும் மற்றும் கஞ்சன்ஜங்கா சிகரமும் இந்தப்படத்தில் தெளிவுற காணப்படுவதை அறியலாம். மேலும் இமயமலையில் பனி படர்ந்து இருப்பதும் இந்த படத்தின் மூலம் தெளிவாகக் காண முடிகிறது.

Credit : NASA earth observatory

நட்புடன்

நடராஜன்

இயற்பியலாளன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s