பூமியில் உயிரினங்கள் உருவானது எப்படி

நமது பூமியில் உயிரினங்கள் முதன் முதலில் எவ்வாறு உருவாகின என்பது குறித்த உரையாடல் இந்த ஒலித் தொகுப்பின் வாயிலாக (Tamil Cosmos Podcast)

https://open.spotify.com/episode/2hkGgp3ctkqsoBHu1hmlSF?si=EXUxbIkqRly2hslDPkySKg

கூகுள் இணைப்பு இங்கே

https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy81ZjAzN2NlNC9wb2RjYXN0L3Jzcw/episode/ODU1YTczYTYtODdjMS00MzdkLWIwNDgtMWFiMzAwNjM0YmM4?ep=14

நட்சத்திரத் தூசிகள்

உயிரினங்கள் அனைத்தும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனவை. இதற்கும் நட்சத்திரத் தூசிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேளுங்கள் இந்த எபிசோடில்

https://open.spotify.com/episode/5gCBxEbxSzDcNnPRYo4ZxQ?si=v-5zrjACTH6WIKenK-Zg2w

விண்வெளிப் பயணங்களின் வரலாறு – நூல் வெளியீடு

விண்வெளிக்கு முதன் முதலில் போன உயிரினம் எது தெரியுமா? நிலவுக்கு பயணித்த பிற உயிரினங்கள் எவை எவை தெரியுமா? நிலவில் அமெரிக்கா நட்ட கொடிகளின் தற்போதைய நிலை எவ்வாறு இருக்கிறது தெரியுமா?

சோவியத் யூனியன் உடைந்த போது விண்வெளியில் தவிக்க விடப்பட்ட வீரரின் கதை தெரியுமா?
மிகவும் சூடான வெள்ளி கிரகத்தில் தரையிறங்கிய விண்கலம் எது தெரியுமா?

இது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதில் எழுதப்பட்டுள்ளது “விண்வெளிப் பயணங்களின் வரலாறு” என்னும் எமது நூலில். இந்நூலின் வாயிலாகப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் விதமாகவும், அனைவருக்கும் விண்வெளி ஆர்வம் ஊட்டும் விதமாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் பைப்ரோன் அறிவியல் குழுவின் அடுத்த வெளியீடாக வெளிவருவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

” விண்வெளிப் பயணங்களின் வரலாறு ” அமேசான் வாயிலாக மின் புத்தகமாக கிடைக்கும்.

https://amzn.to/3NmufQx

விண்வெளிப் பயணங்களின் வரலாறு எனும் இந்நூல் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாகவும் கிடைக்கும்.

https://play.google.com/store/books/details?id=pW7DEAAAQBAJ

விண்வெளிப் பயணங்களின் வரலாறு நூல் அச்சிடப்பட்ட புத்தகமாகவும் கிடைக்கும்

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru

(25 சதவிகித தள்ளுபடிக்கு என்ற phyfron கூப்பனை உள்ளிடலாம்)

பைப்ரோன் குழுவின் நூறாவது தொடர் அறிவியல் உரையாடல் நிகழ்வைக் கொண்டாடும் விதமாக முதல் 100 புத்தகங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடி விலையில் இந்நூலின் அச்சுப்பிரதி வழங்கப்படுகிறது. phyfron என்ற கூப்பனை இடும் போது 25 சதவிகித தள்ளுபடி கிடைக்கும்

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru