மருத்துவத்துறையில் ரோபோ புரட்சி

எதிர்கால ரோபோக்கள் ஊசிகள் வழியாக உடலினுள் செலுத்தப்படும் அளவிற்கு சிறியதாக செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் மருத்துவர்கள் வெளியிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதை போல் அல்லாமல் உடலினுள் ரோபோக்களை செலுத்தி அவையே அறுவை சிகிச்சைகள் போன்றவற்றையும், எங்கு மருந்துகள் செலுத்தப்படும் என்பதையும் தீர்மானித்து எதிர்கால சிகிச்சை முறைகளை மாற்றி அமைக்கும் என மருத்துவ உலகம் நம்புகிறது.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்

https://t.me/tamilphysics